இன்று ஓர் இனிய தகவல் 04/04/2022 திங்கட்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 04/04/2022 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் ✡️✡️✡️✡️✡️✡️✡️ எல்லோருக்கும் தாங்கள் நினைத்தது போல் வாழ்க்கை அமைவதில்லை... ஒவ்வொருவருக்கும் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்வில் ஒன்றிருந்தால் ஒன்றில்லை. குறைகளை பெரிதாய் நினைத்து வருந்துகிறவன் உலகையே வெறுத்துப்போய்ப் பார்க்கிறான்... அதை உடைத்து எழுபவன் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கிறான்... வாழ்க வளமுடன். ✡️✡️✡️✡️✡️✡️✡️ வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !வாழ்க வளமுடன் !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.