இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 31/07/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 🍁 *_வளையாமல்*__* *_நதிகள் இல்லை_* *_🍁வலிக்காமல்_* *_வாழ்க்கை இல்லை_* *_🍁எதிர்வரும் காலம்_* *_காயங்களை ஆற்றும்_* *_🍁வாடிய முகம்_* *_விடியல் தேடும்_* *_🍁முடங்கிய கால்கள்_* *_நடக்கத்தொடங்கும்_* *_🍁கலங்கியமனம்_* *_மெல்லத் தெளியும் ._* *தன்னம்பிக்கையும்*_* *_மனவலிமையும்_* *_மாற்றத்தைத் தரும் ._* 👍👍👍 *வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** * வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.