இன்று ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 01-07-2021
எறும்பு புற்றுக்கு நாம் எவ்வளவு இனிப்புகள் போட்டாலும் சரி...
பாம்பு புற்றுக்கு நாம் எவ்வளவு பால் ஊற்றினாலும் சரி...
இரண்டுமே நாம் அதன் பக்கத்தில் போய் நின்றால் அவை நம்மை கடிக்க தான் செய்யும்...
அது போல், சில உறவுகளும் அப்படி தான்...
நாம் என்னதான் அவர்களுக்கு பல நன்மைகள் செய்தாலும்...
அவர்களின் புத்தி நம்மிடம் ஏதாவது குறை காணத்தான் செய்யும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment