இன்று ‌ஓர் இனிய தகவல் 03-07-2021 சனிக்கிழமை

 வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமானவர்களை அறிமுகம் செய்கிறது...


அன்பு, துரோகம், கவலை, மகிழ்ச்சி, மாற்றம், நட்பு போன்றவைகளை நாம் பிரித்தறிவதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது...


நடந்தவை பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால்... 


நமது நிகழ்காலமும் வீணாகும், எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும்...


எனவே...


நடந்தவற்றை அனுபவமாக எடுத்து வருங்காலத்தை சிறப்பாக மாற்றுங்கள்... வாழ்க்கை வாழ்வதற்கே.... 

🍁🍁🍁🍁🍁🍁🍁முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஓழிப்போம்💐💐💐💐💐💐💐

வாழ்க வையகம் 

வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை