இன்றுஓர் இனிய தகவல் 04/07/2021 ஞாயிற்றுக்கிழமை

  நம்முடைய எண்ணம் தான் எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை சரியான கோர்வையில் சேர்த்தால் தான் பொருளிளுள்ள வாக்கியம் கிடைக்கும். எழுத்துக்கோர்வை பிழையாக இருந்தால் அந்த வாக்கியமும் பிழையாகவே அமையும். வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமானால் எண்ணங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும். எண்ணத்தை பயன்படுத்தும் போது புரிதல் வேண்டும். தாறுமாறாக பிழையான எண்ணங்களை பயன்படுத்தினால் வாழ்க்கை பிழையாகிவிடும். தற்சோதனை செய்து __எண்ணங்களை ஓழுங்கமைப் போம்__ இந்த உண்மையில் நாம் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கு உதவுவோம். 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்      செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை