இன்று ஓர் இனிய தகவல் 05/06/2021 சனிக்கிழமை

 முதலில் தாங்க முடியாததாகத் தோன்றும்..... 


பின் பரவாயில்லை போல இருக்கும்..... 


கடந்து விட முடியும் என நம்பிக்கை வரும்.... 


இறுதியில் இதற்காகவா வருந்தினோம் என மனம் லேசாகி விடும்.... 


வாழ்க்கையில் பிரச்சனை என்பது மனிதனுக்கு இவ்வளவு தான்..... 


மலை போல் வந்து 

 பனி போல் விலகும்.... 


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் !  வாழ்க வளமுடன் ! ! 🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை