இன்று ஓர் இனிய தகவல் 06-07-2021 செவ்வாய்க்கிழமை
தகுதியற்றவர்கள்தான் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ தகுதியானவர்களை தேடிக்கொண்டிருக்கிறார் அந்த தகுதியின் பெயர்தான் அன்பும், கருணையும்.
இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புக்களைக் கொடுத்து அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி, பக்குவத்தையும் நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறார். 💐💐💐💐💐💐💐முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்
🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏.🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344
Comments
Post a Comment