இன்று ஓர் இனிய தகவல் புதன்கிழமை 07-07-2021
நம்மை விட இன்னுமொருவர் முக்கியமாகி விடும் போது, உங்களின் அழுகை, கோபம், விவாதம் எதுவும் பயன் தரப் போவதில்லை. அதனால் தன்மானத்துடன் விலகி போவதே சிறந்தது ஆகும்.
காலம் _ஏமாற்றம்_ அடைந்தவர்களுக்கு *நல்ல மாற்றத்தையும், நம்பிக்கை கொண்டவர்க்கு நல்ல வழியையும்,
முயற்சித்தவர்களுக்கு நல்ல முடிவையும் நிச்சயம் தரும்* அதுவரை காத்திருங்கள். வெற்றி நிச்சயம்
🌹🌹🌹🌹🌹🌹🌹முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment