இன்று ஓர் இனிய தகவல் 08/06/2021. செவ்வாய்க்கிழமை

 எது இருக்கிறதோ அதை நினைத்து திருப்தி படுங்கள். அதுவே நம் மகிழ்ச்சியை தக்க வைக்கும். இல்லாததை நினைத்து வருந்துவது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்.

👍உலகில் விலை மதிப்பில்லாதது, நம்மிடம் இருப்பவை அல்ல. நம்முடன் இருப்பவர்கள் தான்.

👍சுய நலம் விடுத்து பொது நலமாக வாழ்ந்தால் மன நலம் நன்றாக இருக்கும்.                   👍                       பெரும்           பாலானோரின் கவலைகள், பிறர் கவலைகளைக் கேட்ட பிறகு, நம் கவலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்ற வகையிலேயே ஆறுதல் அடைந்து கொள்கின்றனர்.

👍முயற்சி இருந்தால் மட்டுமே அதிர்ஷ்டம் கூட கதவைத் தட்டும்.

👍எல்லாம் நன்மைக்கே

 வாழ்க்கை வாழ்வதற்கே.     🌺🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை