இன்று ஓர் இனிய தகவல் 09/07/2021 வெள்ளிக்கிழமை
தண்ணீரின் ஓட்டத்தால்,
பல புதிய வழிகள் பிறக்கின்றன..
கண்ணீரின் ஓட்டத்தால்,
பல வலிகள் பறக்கின்றன..
ஒவ்வொரு வலிக்கும் வழி உண்டு..
துவண்டு விடாதே...
தனியொரு மனிதன் இல்லை நீ...
உனக்கு நீயே துணை!.
வெற்றி நிச்சயம்!👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment