இன்று ‌ஓர் இனிய தகவல் 10-06-2021 வியாழக்கிழமை

 ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொள்.

மறு நாளைப் பற்றி சிந்திக்காதே.

அது விதியின் கைகளில் 

உள்ளது. 


பெரிய கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள்,துயரங்கள் இவையாவும் வந்தாலும் ஊக்கப்படுத்தவும், உன்னால் முடியும் 

என்று கூறவும் ஒரு நட்பு கிடைத்தாலே போதும். தோல்வி கூட நம்மிடம் தோற்றுப் போகும்

🌹🌹🌹🌹🌹🌹🌹

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை