இன்று ஓர் இனிய தகவல் 10/07/2021 சனிக்கிழமை
விடியாத பொழுதும் இல்லை... முடியாத செயலும் இல்லை ...*
நம்பிக்கை உடையவனுக்கு தோல்வி ஒரு தொடக்கம்... நம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வி ஒரு முடக்கம்... துணிந்து செயல்படுங்கள் வெற்றி வரும் வரை...
✍️மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை... பயம் என்னும் பெயரில் மனதுக்குள்ளேயே இருக்கிறது ...*
* எண்ணங்களை உயரே வைத்தால் சிறுசிறு சந்தர்ப்பங்களும் தெளிவாய்த் தெரியும்... அதில் வாழ்க்கையில் முன்னேற வழியும் புரியும்* ...*
மனக்கவலை என்ற நோயை மனதில் வைத்துக்கொண்டு குணமாகவில்லையே என வருந்திக் கொண்டிருக்கிறோம்...
!
நம் மனதை குழந்தையைப் போல் வைத்திருப்போம்... உலகம் நமக்குச் சொர்க்கமாகும் ...*
வெற்றி நிச்சயம் 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment