இன்று ஓர் இனிய தகவல் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை
என் வாழ்க்கையில்...
எப்பொழுதெல்லாம் என்னுடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அளிக்கிறதோ...
எப்பொழுதெல்லாம் அடி மேல் அடி விழுந்து வலிக்கிறதோ...
எப்பொழுதெல்லாம் தோல்விகள் தோரணங்களாக நின்று என்னை வரவேற்கிறதோ...
அப்பொழுதெல்லாம் எனக்கு உத்வேகம் அளிக்கின்ற அந்த ஒற்றை வரி...
THIS IS NOT THE END.
இதோடு அனைத்தும் முடிந்து விடவில்லை...
மீண்டு எழு...முயற்சி செய்....என்கிற அந்தக் கரகோஷம் தான் என்னை மேலும் மேலும் முன்னேற வைக்கிறது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment