இன்று ‌ஓர் இனிய தகவல் 13.05.2021 வியாழக்கிழமை

 அலட்சியப் படுத்தப் படும் பொழுது

 புது அவதாரம் எடுங்கள்.. 


வீழ்கின்ற போதோ விஸ்வரூபம் எடுங்கள்... 


புண்படுகின்ற போதும் புன்னகை செய்யுங்கள்....


வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டுங்கள்...


ஏனெனில்...

வாழ்க்கை வாழ்வதற்கே...

❤️❤️❤️❤️❤️❤️❤️

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை