இன்று ஓர் இனிய தகவல் 13/07/2021 செவ்வாய்க்கிழமை

 உங்களது வாழ்க்கையில் நீங்கள் முகங்கொடுக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஒரு படிப்பினை உண்டு.


 நீங்கள் அதனை கற்க வேண்டும்.


 சிலநேரங்களில் ஒரே சவாலை திரும்ப திரும்ப அனுபவிக்க நேரிடலாம் அல்லது நீண்டகாலமாக ஒரு சோதனையோடு போரடலாம்.. 


யாவுமே நீங்கள் கற்றுக்கொள்ளும் வரை தான்.. 


 இறைவன் உங்களை அர்த்தமில்லாமல் சோதிப்பதில்லை. 


 நீங்கள் சோதனைகளை இந்தப் பார்வையில் ஏற்கும்போது கடந்து செல்வது இலகுவாகின்றது..


 புயல்களையும் வெல்லும் தைரியம் பிறக்கின்றது .!                                         *                      வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே** 


 வெற்றி நிச்சயம்                🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?