இன்று ஓர் இனிய தகவல் 14/07/2021 புதன்கிழமை
எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்து விட
முடியாது .....
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய் தான் வெளியேற்ற வேண்டும்
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.......
அது ஒரு சில மணி நேரங்களிலோ சில நாட்களிலோ மறைந்து விடும்
எனவே எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதுவும் நம்முடன் இருந்துவிடப் போவதில்லை
அதனால் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவுக்கு மனதைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வோம்.
வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment