இன்று ஓர் இனிய தகவல் 16-06-2021 புதன் கிழமை
பிறக்கும்போது உடைவது பணிக்குடம். இறக்கும்போது உடைவது மண்குடம்.வாழும்போது யார் மனமும் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கனவு தூக்கத்தை கலைக்கலாம், ஆனால் கனவே தூக்கத்தால் கலையக் கூடாது. நம் உள்ளத்தில் அன்பும் கருணையும் மலரட்டும். நம் இல்லத்தில் அருளும் ஆற்றலும் பெருகட்டும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment