இன்று ஓர் இனிய தகவல் ஞாயிற்றுகிழமை 16.05.2021
மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, தினமும் காலை எழுந்ததும் உங்களிடம் இருப்பதை வைத்து மன நிறைவு கொள்ள பழகுங்கள்...
இவற்றை நாம் வாழ்வில் கடைபிடித்தாலே நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக நம்மால் அனுபவிக்க முடியும்...🌹🌹🌹🌹🌹🌹🌹 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344
Comments
Post a Comment