இன்று ஓர் இனிய தகவல் 16/07/2021 வெள்ளிக்கிழமை
உயர பறக்கும் பறவைக்கு,
தன் சிறகின் மேல் நம்பிக்கை உண்டு..
உயர நினைக்கும் மனிதனுக்கு,
தன் மேல் நம்பிக்கை உண்டு..
வாழ்க்கையை வாழ பழகுங்கள்..
வாழ்க்கையின் பாதையை உருவாக்குங்கள்..
என்றும் வாழ்க்கைப் பாதையில்.....
👍👍👍
வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment