இன்று ஓர் இனிய தகவல்.17/06/2021 வியாழக்கிழமை

 குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாகப் பார்... சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலாவதாகப்பார்...


✍️ நேரான ஆணியும், நேர்மையான மனிதனும் ஒன்றே... இரண்டு பேருக்கும், அடிமேலே அடி தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...*


✍️ பேராசை முடியும் இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகின்றது... புன்னகை தொடங்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகின்றது... அன்பு தொடங்கும் இடத்தில் அனைத்தும் தொடங்குகின்றது..


✍️ சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சி வட்டம் நிலையாகும்.. வாழ்வோம்... பிறரையும் வாழ வைப்போம்...*

🌺🌺🌺🌺🌺🌺🌺

முகக் கவசம் அணிவோம்; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்  !!🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை