இன்று ஓர் இனிய தகவல் 17/07/2021 சனிக்கிழமை
கவலைகள் இல்லாத வாழ்க்கை ,
நிலையில்லா இந்த வாழ்க்கையில் யாருக்கு உண்டு ...
தேர் நிலை சேரும் வரை ,
ஆண்டவனுக்கு கூட கவலை இருக்கும் ...
*போர் முடியும் வரை ,
மன்னனுக்கும் மன கலக்கம் இருக்கும் ...
*யார் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாதே,
உன் எண்ணங்களோடு நீ ஓடிக் கொண்டே இரு ..
👍👍👍
வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே*
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment