இன்று ‌ஓர் இனிய தகவல் 18.05.2021 செவ்வாய்கிழமை

 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரி என்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நமது ஆயுதமாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுவோம். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகிப்போகும்.

❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?