இன்று ஓர் இனிய தகவல் 18/06/2021 வெள்ளிக்கிழமை
அடியே படாமல் நம் மனதை வலிக்க செய்வது வார்த்தைகள் மட்டுமே...
✍️ மருந்தே இல்லாமல் எப்பேற்பட்ட வலியையும் குணப்படுத்துவது அன்பு மட்டுமே...
✍️ அன்பே கடவுள்
அன்புக்கு முன்னால் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் சரிந்து விடும்...
✍️ அன்பே வாழ்க்கைக்கு ஜீவநாடி அன்பு என்ற ஜீவநாடியை வைத்து வாழ்வில் அனைத்தையும் சாதிப்போம்...
✍️ அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐💐
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment