இன்று ஓர் இனிய தகவல் புதன்கிழமை 19-05-2021
ரூபாய் தாள்கள் பல முறை கசங்கியும் மிதி பட்டும் அழுக்கடைந்தாலும் அதன் மதிப்பை இழப்பதில்லை,,,,,
ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் அவமானப்படும் போதும்
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம்.....
ஒன்றை புரிந்து
கொள்ளுங்கள் நம்முடைய மதிப்பு என்என்றைக்கும் குறைவதில்லை.....
❤❤❤❤❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். ....
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344
Comments
Post a Comment