இன்று ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 20-05-2021

 ஒரே நாளில் நாம் நம் குறைகளை போக்கிவிடமுடியாது தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக திருத்த வேண்டும் நாம் பிறப்பிலேயே தூய்மை பெற்றவர்கள் இல்லை தூய்மையானவர்களாக இருந்திருந்தால் பிறப்பே இல்லை ஆனால் நாம் தூய்மை பெற்று சிறந்து வாழ தகுதி உடையவர்கள் . அகத்தாய்வு இல்லாத அகத்தவம் தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது அகத்தவம்  என்பது நமது குறைகளை போக்கும். அகத்தாய்வு என்பது போக்கிய  நிலையை தக்கவைக்கும் .(தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி) 

❤❤❤❤❤❤❤

வாழ்க வையகம வாழ்க வளமுடன் 

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை