இன்று ஓர் இனிய தகவல் 21-05-2021 வெள்ளிக் கிழமை

 எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது


முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் 

எவ்வளவு கடினமான தடைகற்களாய் இருந்தால் தான் என்ன


நம்பிக்கை யோடு உங்கள் முதல் அடியை தைரியமுடன் எடுத்து வையுங்கள்


அதுவே மற்ற படிகளை கடக்க உங்களுக்கான வழியை உருவாக்கும்

❤❤❤❤❤❤❤

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?