இன்று ஓர் இனிய ததகவல் 21-06-2021 திங்கட்கிழமை

 இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது................... 


ஒன்று தாழ்வு மனப்பான்மை நிலை, மற்றொன்று தலைக்கனம்............. 


நம் எண்ணங்களில் நல்ல மாற்றங்களை நாம் உருவாக்கி விட்டால்...


அது வாழ்க்கையில் நமக்கு பல நல்ல மாற்றங்களை உருவாக்கி தரும்........ 


வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என மனம் வருந்தாதீர்கள்............. 


ஒரு செடியில் இலைகள் அதிகம் தான் என்றாலும்............ .. . 


அதில் பூப்பது ஒரேயொரு மலர்தான் என்றாலும் அம்மலருக்கே மதிப்பு அதிகம், எனவே............ 


சற்றே பொறுத்திருங்கள், காலம் கனியும், ஒரேயொரு வெற்றி உங்களின் வாழ்க்கையே மாற்றும்...🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக் கவசம் அணிவோம் ; கொரோனைவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்           🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?