இன்று ‌ஓர் இனிய தகவல் செவ்வாய்கிழமை 22-06-2021

 நாம் இந்த உலகத்தை வெல்வதை விட,  நம் சுய நலத்தை வெல்வதே சிறந்த வெற்றி...


எதிலும் சொல் வீரராக இருப்பதைக் காட்டிலும் செயல் வீரராக இருப்பது சிறந்தது... 


வாய்ப்பு என்னும்  கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ பேர் தங்களுக்கான வாய்ப்புகளை தட்டி பாராமலே இழந்திருக்கிறார்கள்...


வணங்க ஆரம்பிக்கும் போதே நாம் வளர ஆரம்பிக்கிறோம். பணிவே நம் வாழ்க்கையை உயர்த்தும் உந்து சக்தி...


இதை உணர்ந்தாலே நம் வாழ்க்கையில் கிடைத்திடம் பல வெற்றி...

🌺🌺🌺🌺🌺🌺🌺 முகக்கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம் 💐💐💐💐💐💐💐

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?