இன்று ஓர் இனிய தகவல் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை
விடையில்லாத கேள்விகளும் தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு
புன்னகைத்துக்கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது நம் சாமர்த்தியம்
உடைந்துபோக ஆயிரம் காரணங்கள் உண்டு
ஆனால் உயர்ந்தவர்களுக்கு ஒரே வழி தான் தன்னம்பிக்கை
முடியும் என்றால் நிச்சயமாக ஒரு நாள் விடியும்
🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment