இன்று ஒர் இனிய தகவல் புதன்கிழமை 23/06/2021
வாழ்க்கையில் பயம் , தயக்கம் , சந்தேகம் மூன்றும் தேவையற்றது_*
🍁நாம் பயந்து விலகி ஓடுவதால் எந்த பயனும் இல்லை_*
🍁பயத்தை நேரடியாக சந்திப்பது மட்டுமே அதை வெற்றிகொள்ள போதுமான செயல்_*
🍁தயக்கம் என்பது நம் வெற்றியை தடுக்கும் எதிரி_
🍁நமக்கு தயக்கமும் , சந்தேகமும் வந்துவிட்டால் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் நம்மை விட்டு அகன்று விடும்_
🍁நம்பிக்கை மட்டுமே நம் மனதில் தேவை_.
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக்கவசம் அணிவோம் ; கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.9443691344.
Comments
Post a Comment