இன்று ஓர் இனிய தகவல் 23/07/2021 வெள்ளிக்கிழமை
மனமே, தெய்வம் ஒன்றுதான் என்று நம்பு. தெய்வம் இருக்கிறது என்று நம்பு. உயர்ந்த செல்வம் அனைத்தும் நிலையானவை அல்ல என்பதை உணர். பசியோடு வந்தவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்து அவருக்கு உதவு. நல்ல அறச்செயல்களும், நல்ல நட்பும் நன்மை செய்யும் என்பதை புரிந்து கொள். எந்த நிலையிலும் நடுநிலையில் இருந்து பிறழாமல் விதி வகுத்தபடி எல்லாம் நடக்கும் என்று எப்பொழுதும் இருப்பாயாக.
*பட்டினத்தார்*
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment