இன்று ஓர் இனிய தகவல் 26.06.2021 சனிக்கிழமை
மலர்கின்ற போது மலர் கூட அழகு தான்,
மண்ணில் விழும்போது யாரும் பார்க்க மாட்டார்கள்..
நீ உயரும் போது, உனை
ஆயிரம் கைகள் கீழே தான்* இழுக்கும் ..
உதவி செய்வோரை விட,
உதறி தள்ளுவோர் தான் அதிகம்..
ஒரு அடியில்,
ஒரு நொடியில் இறக்கும் கொசு கூட போராடுகிறது..
போராடிக் கொண்டே இருந்தால்...
வெற்றி நிச்சயம்! 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் ; கொரோனாவை ஓழிப்போம் 💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment