இன்று ஓர் இனிய தகவல் வியாழக்கிழமை 27-05-2021

 தன்னை போல எல்லோருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் என உணர்ந்தவர்கள் யாரிடத்திலும் கோபமோ பிழையோ கண்டு பிடிக்க மாட்டார்கள். உணராதவர்களே உறவையும் நட்பையும் உதறி விடுவார்கள். வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை. வழிகளைக் தேடுவோம்


❤❤❤❤❤❤❤

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை