இன்று ‌ஓர் இனிய தகவல் 28.05.2021 வெள்ளிக்கிழமை

 வாழ்க்கையில் உயரும் வரை காதுகளை பொத்திக் கொள்ளுங்கள், உயர்ந்த பிறகோ உங்கள் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள்...


பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு கல் போதும், அதுபோல மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு  "சொல்"  போதும்..

❤️❤️❤️❤️❤️❤️❤️

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.  செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?