இன்று ஓர் இனிய தகவல் 29-05-2021 சனிக்கிழமை
மீண்டும் மீண்டும் புதுப்பித்தலே தூய்மை க்கான ஆதாரமாகும் வீடு வாசல் மற்றும் ஆடைகளை தினமும் சுத்தம் செய்கிறோம் உடல் இரத்தத்தைக் கூட கெட்டதை நல்லதாக மாற்றும் செயல் நடந்து கொண்டே இருக்கிறது இந்த புதுப்பித்தலானது உலகில் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டிருக்கிறது அது போல நம் மனம் மற்றும் புத்தி மேலும் பஞ்ச இந்திரியங்களின்செயலை தினந்தோறும் சோதித்து தவறுகளை திருத்திக் கொள்ளும் புதுப்பித்தல் நடந்து கொண்டே இருந்தால் நமது உள்ளம் இறைவன் குடியிருக்குமளவு சுத்தமாவது உறுதி
🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
🌺🌺🌺🌺🌺🌺🌺அருள்நிதி.LiC.அசோக். செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.
Comments
Post a Comment