இன்று ஓர் இனிய தகவல் 29/06/2021 செவ்வாய்க்கிழமை

 தன்னம்பிக்கை வரிகள் ......! 

*                                    🍁 நல்லவனாக சிறப்பாக நடித்து விடலாம் !_*


🍁ஆனால் ..._


🍁   நேர்மையானவனாக நடந்து தான் காட்ட முடியும் !_


🍁நாம் சொல்லும் சொல் , பயணிக்கும் பாதை ஆகியவை நேர்மையாக இருந்தால்_


🍁வெற்றிகள் நம்மைத் தேடி வரும் !_


🍁உண்மையும் நேர்மையும் நம்மைப் பாதுகாக்கும் !_


🍁 நேர்மை ஒருபோதும் வீண் போகாது !_*


🍁 நேர்மையை விதையுங்கள் !_*


🍁பதவியும் புகழும் உங்களைத் தேடி வரும் !_

🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம்.கொரோனாவை ஒழிப்போம்💐💐💐💐💐💐💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்.   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை