நிம்மதியான வாழ்க்கை

 நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. 


இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக்கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. 


போதும் என்ற எண்ணமும் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் தான் ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றும். 


எளிமை, பொறுமை, இரக்கம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வங்கள்.


இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவர் உலகில் வெல்லமுடியாதது

எதுவுமில்லை. 



🙏 இனிய காலை வணக்கம் 🙏


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. 


வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை