இன்று ஓர் இனிய தகவல் 06/08/2021 வெள்ளிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 06/08/2021 வெள்ளிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 நாளை சொந்தமில்லை
இருந்தும்
*முயற்சியுடன் மனிதன் முயல்கிறான்*
மழைத்துளி சொந்தமில்லை
இருந்தும்
நம்பிகையுடன்
*பாலைவன கள்ளிச்செடி*
கூந்தலுக்கு மலர் சொந்தமில்லை
இருந்தும்
மலர்ந்து கொண்டே இருக்கும்
காகிதப்பூ
நிலவோ, பூமியோ எதுவும் சொந்தமில்லை
இருப்பினும்
கையை நீட்டியவாறு சிறு *குழந்தை*
இவைகள் அனைத்தும் எதன் அடிப்படையில் முயன்று கொண்டிருக்கிறது...........???
இறைவன் என்ற இறைசக்தியின்
அன்பின் நிமித்தமும் *உற்சாகத்தின்* நிமித்தமும் தானே
இதே முயற்சியும்,
உற்சாகமும்,
அன்பும்
குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையையும் கடமையையும்
இயற்கை நம்மிடமே வழங்கி
நம்மை வாழச் சொல்லி *வழி காட்டிக்கொண்டு* இருக்கிறது
இயற்கையோடு இசைந்து வாழ்ந்து
இறையின் அன்பில் திளைத்திருப்போம்
இயற்கையின் இசைவில்...
👍👍👍
*வாழ்வை துவங்கு வருவது எல்லாம் வசந்தமே**
* வெற்றி நிச்சயம்* 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment