இன்று ஓர் இனிய தகவல் 08/09/2021 புதன்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 08/09/2021 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*நமக்குள்* நினைப்பது யாருக்கு தெரியும்? என்று மட்டும் எண்ணாதீர்கள்.
இறைவன் அறிவாய் இருக்கிறான். நம்முள் சிற்றறிவு அகண்டாகரத்தில் பேரறிவு
அவனுக்கு தெரியாமல் *ஒருதுரும்பை* கூட அசைக்க முடியாது.
நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் கருமையத்தில் (Genetic Centre) பதிவாகி, எண்ணிய எண்ணங்களுக்கேற்ப இன்பமோ துன்பமோ காலத்தால் விளையும்.
No way to escape.
இதனால் தான் முன்னோர்கள் , வானில் எப்போதும் தேவதைகள் உலவி கொண்டிருப்பார்கள். நமக்கு மேலே வரும் போது, நாம் என்ன எண்ணுகிறோமோ அது அப்படியே நடக்கட்டும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவார்கள். அதனால் தான் நல்லவற்றையே நினைக்க வேண்டும்.
அப்படி பயமுறுத்தியாவது எப்போதும் நல்ல எண்ணம் மலர செய்வோமோ என்ற முன்னோர்கள் tric அது.
எண்ணம் போல வாழ்வு என்பதும்
இதே Catagory தான்.
சுருக்கமாக எழும் எண்ணங்களுக்கு
ஒரு toll gate வேண்டும்.
தவறான எண்ணங்கள் வந்தால் மீண்டும் வராமல் இருக்க ஒரு சங்கற்பம். நாளடைவில் நல்ல எண்ணங்களே மலர ஆரம்பிக்கும்.
நம்மை சுற்றி நல்ல Aura உருவாகும். நல்லோர்கள் தொடர்பு கிடைக்கும்.
வாழ்வும் சிறக்கும்.
Basic corepoint Good thoughts.
வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.
இறைவன் சந்நிதானத்தில் எல்லாம் transparent தான்.
வெற்றியின் சாவியை நம் கையிலேதான் கொடுத்திருக்கிறார்.
பூட்டை திறப்பதும் திறக்காததும் நம் விருப்பம். நன்றி.வாழ்க வளமுடன். வெற்றி நிச்சயம்*
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment