இன்று ஓர் இனிய தகவல் 11/09/2021 சனிக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 11/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
* *உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால் உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது* .*
*இதனால் உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண்பட்டுவிடும்.*
*இதனால் உங்கள் எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.*
*ஒருவர் விதியை நம்பத் துவங்கிய மறுநிமிடமே பலவீனமானவனாகி விடுகிறார். பின்பு அவரால் அதிலிருந்து விடுபடவே முடியாது.*
*புகழை தேடாதீர், குணமுள்ள, பண்புள்ள நல்ல மனதை தேடுங்கள்.*
*தேவையற்ற எண்ணங்களை சிந்தித்து கவலை அடைவது சாத்தியம் என்றால் தேவையான எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே..!*
*உங்களை உதாசீனம் செய்பவர்களை ஊதீ தள்ளுங்கள்.நீங்கள் என்னவெல்லாம் ஆகப் போகிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.*
*உங்களை உற்சாகப்படுத்துபவர்களை உறவாக்கி கொள்ளுங்கள்.*
*உற்சாகம் தான் உங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.*
*எல்லாம் புரிந்துகொண்டு வாழ்பவர்கள் தான் குழம்பித் தவிக்கிறார்கள்.*
*எதுவுமே புரியாமல் வாழ்பவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள்...,*
*சொற்களில் அன்பானது வாழ்த்துகள் தெரிவிப்பது.. சொற்களில் அழகானது வாழ்த்துகளை பகிர்ந்துகொள்வது.!*
*பிறர் உங்களை கடுமையானவராகவும், கசப்பானவராகவும் ஆக்க அனுமதிக்காதீர்கள்!உங்கள் இனிமை தன்மையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்!*
*சோதனைகள் எல்லாம் சாதனைகளாக மாறத்தான் செய்கின்றன. சோகங்கள் எல்லாம் சுகங்களாக மாறத்தான் போகின்றன..*
*நீங்கள் மனது வைத்தால் வெற்றி உங்களை தேடி வரத்தான் போகின்றன.*
**சரிசெய்து வாழ்வதை விட சரியான செயலைச்செய்து வாழ்வதே வாழ்க்கையின் மிகச்சிறப்பு* ... *நன்றி வாழ்க வளமுடன்* .
*வெற்றி நிச்சயம்*
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment