இன்று ஓர் இனிய தகவல் 18/09/2021 சனிக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 18/09/2021 சனிக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                 
தனிமனித வாழ்வில் ஒழுக்கமும் , சுயக் கட்டுப்பாடும் உருவாக்கி விட்டால் அது அடுத்த சந்ததிக்கான சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்...

சமுதாய சிந்தனையுடன் சவால்களை எதிர்கொள்வோம்...

தெரிந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் போது நீங்கள் மனிதனாக ஆகிறீர்கள்.

தெரியாத மனிதர்களுக்கு உதவி செய்யும் போது நீங்கள் கடவுளாகவே ஆகிறீர்கள்.

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இரவுகள் விடியும். ஆனால், *நீங்கள் நம்பினால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும்* ....!!!!

எதையும் பொறுத்துக் கொள்ளும் போது நல்லவர்களாகத் தெரியும் நாம் எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது கெட்டவர்கள் ஆகி விடுகிறோம்.

அறிவுரை கேட்டு திருந்தும் மனிதனாக இருக்க வேண்டுமே தவிர அடிபட்டு திருந்தும் மனிதனாக இருக்கக் கூடாது...!!!!

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்... நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்..

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள்... வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்...

மீன்களைப் போல அடிக்கடி நீரில் நீந்துங்கள்... நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்...

அடிக்கடி வானத்தைப் பாருங்கள்... உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்...

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள்... உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும்... உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.நன்றி.வாழ்க வளமுடன். *வெற்றி‌ நிச்சயம்* 
          👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை