இன்று ஓர் இனிய தகவல் 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 21/11/2021 ஞாயிற்றுக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
**மண்ணை பிளந்து விண்ணைக் காண
உதித்த சிறு செடி...**
**அடித்த
பெருமழையில்...
தரையோடு தரையாக சாய்ந்து கிடக்கும்....**
**அதை காணும் நமக்கோ இப் பெருமழை அச்சிறு செடியை வீழ்த்தி விட்டதாக
அந்தோ பரிதாபமாக தெரியும்...**
**மழை நின்ற மறுநாளில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அது...**
**உலகமும் இப்படிதான்...
நாம் வீழ்ந்து விட்டதாகவும், நம்மை வீழ்த்தி விட்டதாகவும் நினைக்கும்...**
**அந்தோ பரிதாபம் நினைத்து விட்டு போகட்டும்...**
**அச்சிறு செடி தன்னம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல...**
**விஸ்வரூபமாக...**
வெற்றி நிச்சயம்!
👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே**
🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment