இன்று ஓர் இனிய தகவல் 19/12/2021 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 19/12/2021 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*எந்த ஒன்றை நீ விரும்புகிறாயோ அதுவும் உன்னை விரும்புகிறது*
வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருவதில்லை,
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் எதை அதிகமாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அந்த அதிர்வுகள் எனக்கு வருகிறது. அதையே பலமடங்காக திரும்பி தருகிறேன் .
எனவே நீங்கள் குறைகளை நினைத்து வாழ்ந்தால்,உனக்கு அதிக பற்றாக்குறையை தருவேன்.
பயந்து வாழ்ந்தால், நீங்கள் பயப்பட கூடிய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
நீங்கள் அன்புடன் வாழ்ந்தால்,அன்பு கிடைக்கும் அதிக விஷயங்களை உனக்குத் தருவேன்.
நீ நன்றியுணர்வுடன் வாழ்ந்தால், நன்றி சொல்ல இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
நீங்கள் புகாருடன் வாழ்ந்தால்,குறைகூற இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
நீங்கள் வலியில் கவனம் செலுத்தி வாழ்ந்தால், உனக்கு அதிக வலிகளைத் தரும் விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.
எனவே உனக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லாதே...
நீ எப்படி இருக்கிறாய் ஏது வேண்டும் எப்படி வாழவேண்டும் என்று உனது எண்ணத்திடம் சொல்.திரும்ப திரும்ப சொல். அது தான் உனக்கு திரும்பி வரும். விருத்தியாக வரும்.செழிப்புடன் வரும் மகிழ்ச்சியுடன் வரும். *நல்லது நினையுங்கள். நல்லது நடக்கும். நல்லது வரும்*
*உங்கள் எண்ணங்களின் காட்சியே, இப்போது நீங்கள் இருக்கும் சூழ்நிலை அமைப்பு. உங்களின் அன்பை புரிந்து கொள்ள யார் இருக்க வேண்டும் என்பதை உங்கள் மனத்திடம் சொல்லுங்கள்.* *அது நிறைவேற்றி விடும்*
*பிரபஞ்சம் விதி* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment