இன்று ஓர் இனிய தகவல் 30/12/2021 வியாழக்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 30/12/2021 வியாழக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லா உயிர்களையும் தன் உயர் போல் நினைத்து சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கின்றான்.

 எல்லா செயல்களிலும் பொது நலன் இருக்க வேண்டும். 

எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் .
 பிரார்த்தனைகள் கூட தனக்கென்று இல்லாமல் எல்லோருக்குமாக செய்ய வேண்டும். 
                             வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை