இன்று ஓர் இனிய தகவல் 03/01/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 03/01/2022 திங்கட்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
                  நல்ல புத்தகங்கள் படிப்பதில் மனது தெளிவாக இருக்கும் என்பதைத் தினமும் பழக்கத்தில் வையுங்கள் :

திறந்த மனது என்றாலும் கூட அதில் யாருக்கும் திறந்துக் காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும்.

முற்றுப்புள்ளியைக் கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகி விடும் ... 

பணம் சம்பாதிக்க நல்லவர் கெட்டவர் எல்லோராலும் முடியும்.

மனிதர்களைச் சம்பாதிக்க நல்ல மனதுள்ள மனிதனால் மட்டும் தான் முடியும்

எதிலும் குறைகளைக் காண்பவர்களுக்கு ரசிக்கத் தெரியாது...

எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது

மகானைப் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்.

அன்புடன் மகிழ்வித்து மகிழுங்கள். வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை