இன்று ஓர் இனிய தகவல் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை
இன்று ஓர் இனிய தகவல் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
*சிந்தனைக்கு*
ரகசியமாக ஒரு காரியம் செய்தால் யாருக்கு தெரியபோகிறது என்று நினைத்து கொண்டுதான் அறையிலோ,தனி இடத்திலோ, ஒரு காரியத்தை செய்கிறோம். நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல. ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களை கண்காணிக்கிறார்கள். அந்த ஒன்பது சாக்ஷிகளை
எதையும் செய்ய முடியாது. பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இது தவிர சூரியன், சந்திரன் ,யமன் காலம் ( நேரம்) ஒன்பது கர்ம சாக்ஷிகளிடமிருந்து தப்பிக்க யாராலும் முடியாது. ஆகவே ஒன்பது சாக்ஷிகளுக்கு பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும். நல்ல காரியங்களையே என்ன வேண்டும்.
*மகாபெரியவர்* வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.
Comments
Post a Comment