இன்று ஓர் இனிய தகவல் 25/01/2022 செவ்வாய்க்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 25/01/2022 செவ்வாய்க்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
                 இலக்கு என்று ஒன்று இருந்தால் தான் கண்கள் அதைப் பார்க்கும், மூளை அதை அடைவது எப்படி என்று சதா சிந்திக்கும், கால்கள் அதை நோக்கி நடக்கும், கைகள் அதற்காக உழைக்கும்.

இலக்கு இல்லாதவன் எத்தனை ஆண்டுகளானாலும் இருந்த இடத்திலேயே தான் இருப்பான், பூமிக்குப் பாரமாக.. ................. மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கத் தேவை இல்லை

மனம் அது செம்மையானால் அனைத்தும் செம்மையாகும்

மனம் அது செம்மையானால் அனைத்தும் நம் வசப்படும் வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺முகக் கவசம் அணிவோம் கொரோனாவை ஓழிப்போம்🫀🫀🫀🫀🫀🫀🫀வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை