இன்று ஓர் இனிய தகவல் 21/03/2022 திங்கட்கிழமை

இன்று ஓர் இனிய தகவல் 21/03/2022 திங்கட்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 
✡️✡️✡️✡️✡️✡️✡️

*தனி மனித விரோதத்திற்கு இடம் தராமல் பிறர் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வது எளிதான காரியமில்லை._*

*☘️ஆனால் அந்த நற்பண்பு ஒருவருக்கு இருந்து விட்டால், அப்படி பொறுத்து கொண்டவர்க்கு புகழும் பெருமையும் உயர்வையும் தானாகவே அது கொண்டு வந்து சேர்த்து விடும்_*

*☘️சிலருடைய எண்ணங்களும் செயல்களும் கருத்தும் உரையாடல்களும் நம்மை தாழ்த்துவதாக இருக்கலாம்._*

*☘️அது நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் ஏன் வேதனையாகவும் கூட இருக்கலாம். அது அவர்களின் அறியாமையினாலோ அல்லது பொறாமையினாலோ உண்டானது._*

_☘️ *அதைக் கடந்து செல்வீர்களேயானால் நீங்கள் விரும்பிய நற்காரியம் நடந்தே தீரும்* ._*

✡️✡️✡️✡️✡️✡️✡️
            வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 *வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே** 🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை