இன்று ஓர் இனிய தகவல் 04/02/2023 சனிக்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 04/02/2023 சனிக்கிழமை 🍀🍀🍀🍀🍀🍀🍀 மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹

நம்முடைய எல்லைகள், எல்லையின் விளிம்புகள் நமக்குத் தெரிய வேண்டும்.!!


 நம்முடைய முடிவுகளை முடிந்தவரை நாமே "சுயமாய்" எடுக்க வேண்டும்.!! 


 நண்பரையும், பகைவனையும் பிரித்துப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.!!


வஞ்சகர் எதிரிகளாய் வந்துவிட்டால் வியப்பில்லை. நண்பர்கள் வஞ்சகராய்  வளர்ந்தால்தான் பெருந்தொல்லை!!.


    வாழ்க்கையை ரசித்து ருசியுங்கள். நமது இயல்பிலிருந்து விலகாதீர்கள். உண்மை நாம் மட்டுமே.!!


   முயற்சிக்கும் முன்னால் தயக்கம் வரக்கூடாது.. வெற்றிக்குப் பின்னால் மயக்கம் வரக்கூடாது!!

 நமக்கு தடைக்கற்கள் எதுவுமில்லை. தடை எல்லாம் "நாம்" மட்டுமே நமது "எண்ணம்" மட்டுமே!!. சுயமாய் சிந்தித்தே தெளிவோம். 


                 வெற்றி நிச்சயம்

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செயலாளர்.செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 9443691344.

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை