உடை ஒழுக்கம்

உடை ஒழுக்கம்


மானத்தைக் காப்பதற்கும், வெப்ப தட்பமாறுதலால் எழும் துன்பம் போக்குதற்கும், வானத்தே பூமத்திரேகைக் கேற்ப வந்துலவும் ஒளி அலைகட்கேற்பவும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் நம்வாழ்விற்கு நலமளிக்கும் உடைகளையே அணிவோம், புத்திஈனத்தால் அங்கமெலாம் எடுப்பாய்க் காட்டும் இழிவான ஆடைகள்  அன்றணிவார் ஏது?


*-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

 (ஞானக்களஞ்சியம்)

 பாடல் எண்:335

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?